28.3.11

முக்கிய அறிவிப்பு:
நண்பர்களுக்கு வணக்கம். இப்போது சமஸ் என்கிற பெயரில்   http://writersamas.blogspot.in/  என்கிற முகவரியில் இயங்கும் வலைப்பூவில் நான் தொடர்கிறேன். ஆகையால், நண்பர்கள் இனி என்னுடைய எழுத்துகளை வாசிக்க மேற்கண்ட தளத்துக்கு வருமாறு அழைக்கிறேன். நன்றி.
தங்கள்...
சமஸ் 

Labels:

தினமணியிலிருந்து ஆனந்த விகடனுக்கு..!

(என்னுடைய வலைத்தளத்திலும் சரி, முகப்புத்தகத்திலும் சரி, எப்போதுமே தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களை வெளியிடுவதில் எனக்கு ஆர்வம் இருந்தது கிடையாது. என்னுடைய எழுத்துகளைச் சேகரித்துவைக்கும், மேலும் சிலரிடம் கொண்டுசெல்லும் இடங்களாகவே அவற்றைக் கருதிவந்திருக்கிறேன். ஆனால், இந்தப் பதிவை நான் இங்கு பகிர்ந்துகொள்வது விதிவிலக்காகிறது.)
மேலும்...

Labels: