11.8.09

சச் கா சாம்னா

ஒரு சராசரி இந்திய அரசியல்வாதிக்கும் மிகச் சிறந்த பிரெஞ்சு சமூகவியல் சிந்தனையாளருக்கும் முடிச்சு போடுவது நகைப்புக்குரியதாக இருக்கலாம்.
மேலும்...

Labels:

10.8.09

ரூ. 2.26 லட்சம் கோடி கேள்விகள்மெளனமாக மற்றொரு பிரளயத்துக்கு வித்திட்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
1991-ல் ஓர் அமைச்சராக இந்தியப் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் என்ற வார்த்தையை அவர் அறிமுகப்படுத்தினார். தேசம் முதல் பிரளயத்தைச் சந்தித்தது. தாராளமயமாக்கம் என்ற வார்த்தையின் உண்மையான பொருள் தனியார்மயம் என்று தேசம் முழுமையாக உணர்ந்துகொண்டது.
சரியாக 18 ஆண்டுகளுக்கு
ப் பின்னர், இப்போது அவருடைய அமைச்சரவை சகா இன்னொரு பிரளயத்துக்கு வழிவகுக்கும்போது வார்த்தையை நேரடியாகவே பிரயோகப்படுத்துகிறார்: "கல்வியைத் தனியார்மயமாக்குதல்.''

மேலும்...

Labels:

4.8.09

அத்துவான வெளி

இருண்ட குன்றுகளையொட்டிய
இருட்டு மரங்கள்
சின்னச்சின்ன வீடுகள்
நிலைத்த நதியில் நிற்கும் படகு
வீழும் காலமொன்றின் ஒளி
ஊடுருவி நிற்கிறது


2000 காலச்சுவடு

Labels: